Disqus Shortname

விபத்தில்லா தீபாவளி தீயணைப்பு துறை செயல் விளக்கம்

உத்தரமேரூர் அக்,31
உத்தரமேரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட மணித்தோட்டம் கிராமத்தில் சர்வ சேவா மெட்ரிக் பள்ளியில் வியாழக்கிழமையன்று விபத்தில்லா தீபாவளி கொண்டாட தமிழ் நாடு தீயணைப்பு துறை நிலைய அலுவலர் பொ.பாஸ்கரன், மற்றும் சு.பாலாஜி, கே.ஜெகன்குமார் மாணவர்களுக்கு எடுத்து கூறி செயல் விளக்கங்கள் செய்து காட்டினர்.

No comments