Disqus Shortname

சாலவாக்கத்தில் காந்தி பிறந்த நாள் விழா

உத்தரமேரூர் அக்,02
உத்தரமேரூர் தாலுக்கா  சாலவாக்கத்தில் புதன்கிழமையன்று காந்தியடிகள் பிறந்த நாள் விழாவும், காமராசர் நினைவு நாள் விழாவும் நடநத்த. கோ.பார்த்திபன் தலைமையில் மகபூப்பாஷா, புலிப்பாக்கம் கண்ணப்பன் முன்னிலையிலும் அகில இந்திய அன்னை  இந்திரா பேரவை மாநில தலைவர் எம்.உசேன் காந்தியடிகள் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். சி.இராமசாமி, மேகநாதன் ஏ.துரைராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments

கமெண்ட் செய்ய கணக்கு தேவையில்லை. கீழே "Comment as" என்பதில் Name/URL அல்லது Anonymous தேர்ந்தெடுத்து, கமெண்ட் எழுதி PUBLISH அழுத்தவும்.