Disqus Shortname

கருவேப்பம்பூண்டியில் 5 லட்சத்தில் ஒருங்கிணைந்த ஆண்கள் சுகாதார வளாக கட்டிடம் திறப்பு.

உத்தரமேரூர் அக்,14


உத்தரமேரூர் தாலுக்கா கருவேப்பம்பூண்டி கிராமத்தில் ரூ.5 லட்சம் 

மதிப்பில்கட்டப்பட்ட ஒருங்கிணைந்த ஆண்கள் சுகாதார வளாக கட்டிடம்

திறப்பு விழா அண்மையில்  நடைபெற்றது. ஒன்றிய குழுத்தலைவர்

ஆர்.கமலக்கண்ணன், 

துணைத்தலைவர் அ.ரவிசங்கர்

 முன்னிலை வகித்தனர்.

ஊராட்சி மன்றத்தலைவர்

 கௌரிமுனுசாமி வரவேற்றார்.

 உத்தரமேரூர்

தொகுதி எம்.எல்.ஏ.வாலாஜாபாத் 

 பா.கணேசன் சுகாதார வளாக புதிய

கட்டிடத்தை திறந்து வைத்தார். ஒன்றிய கழக செயலாளர்கள் 

வி.ஆர்.அண்ணாமலை, கே.பிரகாஷ்பாபு,ஒன்றிய குழு உறுப்பினர்கள் புலிவாய்

ஆர்.ஏகாம்பரம், களியாம்பூண்டி, தங்க.பஞ்சாட்சரம், குண்ணவாக்கம் 

ஆர்.கிருஷ்ணமூர்த்தி கூட்டுறவு வங்கி துணைத்தலைவர் கே.எம்.வெங்கடேசன்,

நாரராயணன், திருப்புலிவனம் கிளை கழக செயலாளர் கே.ரவி, பி.வில்வபதி, 

நீரடி தினகரன் உட்பட பலர் பங்கேற்றனர். வட்டார வளர்ச்சி அலுவலர்

செ.மணிமாறன் நன்றி கூறினார். 

No comments