Disqus Shortname

உத்திரமேரூர் அரசு பொது மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு

November 29, 2021
உத்திரமேரூர் நவ29 உத்திரமேரூர் பஜார் வீதியில் சுமார் 60 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கட்டிடத்தில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த...Read More

உத்திரமேரூர் அருகே கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு 2 கிலோ தக்காளி இலவசமாக வழங்கிய ஊராட்சி மன்றத் தலைவர்

November 29, 2021
உத்திரமேரூர் நவ 28 உத்திரமேரூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று 60 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி ...Read More

உத்திரமேரூர் அருகே ரெட்டமங்கலம் கிராமத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்

November 27, 2021
உத்திரமேரூர் அடுத்த ரெட்டமங்கலம் கிராமத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நேற்று நடந்தது. முகாமில் வட்டார மருத்துவ அலுவலர...Read More

உத்திரமேரூர் அருகே கன மழையால் இரு வெவ்வேறு இடங்களில் இடிந்து விழுந்த வீடு அதிகாரிகளை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்

November 27, 2021
உத்திரமேரூர் அடுத்த அருங்குன்றம் கிராமத்தை சேர்ந்தவர் விஜயலட்சுமி இவரது கணவர் பழனிவேல் இவர்களது வீட்டின் அருகே மழை நீர்கால்வாயானது தூர்ந்து ...Read More

உத்திரமேரூரில் திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

November 27, 2021
உத்திரமேரூர் நவ 26, உத்திரமேரூர் மற்றும் சாலவாக்கம் பகுதிகளில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதிஸ்டாலின்   44 வது பிறந்தநாளையொட்டி 44 கிலோ கொண்...Read More

உத்தரமேரூர் அருகே உயிர் பலி வாங்க இருக்கும் மின்சார வாரியம்

November 22, 2021
உத்தரமேரூர் 22/11/2021 உத்தரமேரூர் அருகே விவசாய நிலத்தில் உடைந்து விழுந்த மின் கம்பங்கள், தூங்கி வழியும்-மின்வாரிய அதிகாரிகள் விவசாயிகள் வேத...Read More

உத்திரமேரூரில் நாளை மின் தடை அறிவிப்பு

November 22, 2021
உத்திரமேரூர் 22/11/2021 தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், காஞ்சிபுரம் மின் பகிர்மான வட்டம், தெற்கு கோட்டத்தில் உள்ள களியாம்ப...Read More

உத்திரமேரூர் அருகே உலக கை கழுவும் தினம் கிராம மக்கள் உறுதி மொழி ஏற்பு

November 21, 2021
உத்திரமேரூர் அடுத்த மானாம்பதி கிராமத்தில் ஊரக உள்ளாட்சித்துறை சார்பில் உலக கை கழுவும் தினம் அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் மண்டல வட்டார வள...Read More

உத்திரமேரூர் அருகே மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு திமுக சார்பில் நிவாரண உதவிகள் வழங்கல்

November 21, 2021
உத்திரமேரூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கன மழை கொட்டித் தீர்த்தது. இதனால் நீர்நிலைகள் நிரம்பி சில இடங்களில...Read More

உத்திரமேரூரில் ரூ- 2 கோடியே 15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தினை தமிழக முதல்வர் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

November 16, 2021
உத்திரமேரூர் உத்திரமேரூரில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் கீழ் இயங்கும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 2 கோடியே 15 லட்சம் ம...Read More

புல்லம்பாக்கம் கிராமத்தில் இருளர் இன குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா மற்றும் நிவாரண உதவிகள் வழங்கல்

November 13, 2021
உத்திரமேரூர் அடுத்த புல்லம்பாக்கம் ஊராட்சியை சேர்ந்த 9 இருளர் இன குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா மற்றும் நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்...Read More

உத்திரமேரூர் அருகே பாழடைந்த சுவர் இடிந்து விழுந்து முதியவர் பலி

November 12, 2021
உத்திரமேரூர் அடுத்த சிறுபினையூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவரிடம் விவசாய வேலை செய்து வந்தவர் நாகப்பன் 65. இந்நிலையில் முருகன் நாகப்பனை ...Read More

உத்திரமேரூர் அருகே அரசு அலுவலர்களிடம் வாக்குவாத்தில் ஈடுபட்ட விவசாயிகள்

November 12, 2021
உத்திரமேரூர் அடுத்த மருதம் கிராமத்தில் பெரும்பாளானோர் விவசாயம் மற்றும் கால்நடை மட்டுமே பிரதான தொழிலாக கொண்டுள்ளனர். இதில் ஏராளமான விவசாயிகள்...Read More

ஆபத்தான நிலையில் மின்சார கம்பம்

November 11, 2021
காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் அடுத்த மருத்துவம்பாடி பஞ்சாயத்திற்கு  உட்பட்ட நாகமேடு கிராமத்தில் மின்சார கம்பம் ஒன்று மிகவும் சிதிலமடைந்து...Read More

உத்தரமேரூர் ஒன்றியத்துக்குட்பட்ட பல்வேறு கிராமங்களில் அரசு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் சென்று பார்வையிட்டார்

November 10, 2021
உத்தரமேரூர் 10/11/2021   காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் ஒன்றியத்துக்குட்பட்ட பல்வேறு கிராமங்களில் அரசு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்...Read More

உத்திரமேரூர் அருகே சோகம் நீரில் மூழ்கி மாணவன் சடலமாக மீட்பு பேரிடர் மீட்பு குழு அதிரடி

November 10, 2021
உத்திரமேரூர் 10/11/2021 உத்திரமேரூர் அருகே சோகம் நீரில் மூழ்கி மாணவன் சடலமாக மீட்பு பேரிடர் மீட்பு குழு அதிரடி உத்திரமேரூர் அடுத்த கட்டியா...Read More

உத்திரமேரூர் ஏரிக்கரை மணல் மூட்டை மூலம் தடுப்பு

November 10, 2021
  உத்திரமேரூர் : உத்திரமேரூர் ஏரிக்குள், அலைகளால் ஏற்படும் மண் அரிப்பை தடுக்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மணல் மூட்டைகள் மூலம்...Read More

உத்திரமேரூர் அருகே மழை நீரில் அடித்து சென்ற பள்ளி மாணவன்

November 10, 2021
உத்திரமேரூர் அருகே மழை நீரில் அடித்து சென்ற பள்ளி மாணவன் தீவிர  தேடுதல் வேட்டையில் தீயணைப்புத்துறையினர் உத்திரமேரூர் 10/11/2021 உத்திரமேரூர்...Read More

உத்திரமேரூர் ஏரியில் உபரி நீர் வினாடிக்கு 200 கன அடி நீர் வெளியேற்றம் கிராம மக்களுக்குவெள்ள அபாய எச்சரிக்கை

November 09, 2021
உத்திரமேரூர் 08/11/2021 காஞ்சிபுரம் மாவட்டத்தில் மிகப் பெரிய ஏரிகளில் ஒன்றானது உத்திரமேரூர் ஏரி. சுமார் 5500 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரிய...Read More

மழைக்கு ஒழுகும் ஆதவபாக்கம் அரசு பள்ளி

November 07, 2021
மழைக்கு ஒழுகும் ஆதவபாக்கம் அரசு பள்ளி உத்திரமேரூர் 07/11/2021 : ஆதவபாக்கத்தில், புதிய பள்ளி கட்டடம் கட்டப்பட்டு, திறப்பு விழா நடைபெறாததால், ...Read More

செங்கை - உத்திரமேரூர் சாலை பணிக்கு.. ரூ.55 கோடி!  32 கி.மீ., நான்குவழி சாலையாக்க திட்டம் செய்தித்தாள் செய்தி -07-11-2021

November 07, 2021
செங்கை - உத்திரமேரூர் சாலை பணிக்கு.. ரூ.55 கோடி!  32 கி.மீ., நான்குவழி சாலையாக்க திட்டம் உத்திரமேரூர் : செங்கல்பட்டு -- உத்திரமேரூர் இருவழிச...Read More

உத்திரமேரூர் அருகே நீரில் மூழ்கி பள்ளி மாணவி பலி

November 06, 2021
உத்திரமேரூர் 05/11/2021 உத்திரமேரூர் அடுத்த தினையாம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தன் கூலித்தொழிலாளி இவரது மகள் யாழினி 13 இவர் களியாம்பூண்...Read More

உத்திரமேரூர் அருகே பரபரப்பு வீட்டில் நுழைந்து செயின் பறிப்பு

July 13, 2021
உத்திரமேரூர் 13-07-2021   உத்திரமேரூர் அருகே களியாம்பூண்டி கிராமத்தை சேர்தவர் தங்கபஞ்சாட்சரம் 64 இவர் அதிமுகவில் மத்திய ஒன்றிய செயலாளராக பதவ...Read More

உத்திரமேரூர் அரசு பொது  மருத்துவமனையினை சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்

June 28, 2021
உத்திரமேரூர் 28/06/2021 உத்திரமேரூர் பஜார் வீதியில் அரசு பொது மருத்துவமனை செயல்பட்டு வருகிறது சுமார் 66 ஆண்டுகளுக்கு மேலாக செயல்படும் இந்த அ...Read More

உத்திரமேரூரில் மூன்றாம் அலை துவக்கமா என மக்கள் அச்சம்

June 27, 2021
  உத்திரமேரூர் அடுத்த களியாம்பூண்டி கிராமத்தில் தனியார் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வருகிறது .   இந்த குழந்தைகள் காப்பகத்தில் 7...Read More

உத்தரமேரூரில் டாக்டர் கலைஞர் 98 வது பிறந்த நாளை கொரோனா நிவாரண உதவி வழங்கி கொண்டாடிய திமுகவினர்

June 03, 2021
உத்திரமேரூர் பேரூராட்சி பகுதியில் கலைஞரின் 98வது பிறந்த நாள் விழாவையொட்டி சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் முடித்திருத்த...Read More

உத்திரமேரூர் அருகே தனியார் கலை கல்லூரியில் வனத்துறை சார்பில் டாக்டர் கலைஞர்  அவர்களின் பிறந்தநாளையொட்டி ஆயிரம் மரம் நடுவிழா

June 03, 2021
உத்திரமேரூர் மதுராந்தகம் சாலையில் புழுதிவாக்கம் பகுதியில் செயல்பட்டு வரும் அக்ஷயா கலை அறிவியல் கல்லூரியில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அ...Read More

உத்தரமேரூரில் சாராய ஊறல் போட்ட 8 பேர் கைது

June 02, 2021
உத்தரமேரூரில் சாராய ஊறல்கள் அழிப்பு : ஊறல்வியாபாரிகள் எட்டு பேருக்கு கைது; தமிழகத்தில் கடந்த மாதம், 24 முதல் தளர்வுகள் அகற்ற ஊரடங்கு அமலில...Read More

வெளியே வந்தால் கடும் நடவடிக்கை… எச்சரித்த உத்திரமேரூர் போலீசார்… 1200வாகனங்கள் பறிமுதல்…!

June 02, 2021
உத்திரமேரூர் 02/06/2021 கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு தமிழகத்தில் வருகிற 7-ந் தேதி வரை தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளத...Read More

உத்திரமேரூர் அருக மதுபாட்டில்கள் பறிமுதல்

June 01, 2021
உத்திரமேரூர் உத்திரமேரூர் அருகே  ஒரகாட்டுபேட்டை பகுதியில் கள்ளத்தனமாக மதுபானங்கள் விற்பனை  செய்வதாக சாலவாக்கம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடை...Read More

வழக்கறிஞர்கள் சங்கம் அரசுக்கு கோரிக்கை

June 01, 2021
உத்தரமேரூர் நீதிமன்ற கட்டுமான பணிகளை உடனே துவக்க வேண்டும் உத்தரமேரூர் வழக்கறிஞர்கள் சங்கம் புதிய அரசுக்கு கோரிக்கை காஞ்சிபுரம் மாவட்டம்...Read More

உத்திரமேரூர் அடுத்த சாலவாக்கம் கிராமத்தில் கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி சிறப்பு முகாம் எம்.எல்.ஏ க.சுந்தர் துவக்கி வைத்தார்.

June 01, 2021
உத்திரமேரூர் ஒன்றியத்திற்குட்பட்ட 73 ஊராட்சிகளிலும் சுழற்சி முறையில் தொடர்ந்து கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருக...Read More

தமிழக அரசுக்கு அழிசூர் கிராம மக்கள் கோரிக்கை

May 31, 2021
காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் அருகே இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அகத்திய மாமுனிவரால் பூஜிக்கப்பட்ட தலம் தற்சமயம் பாழடைந்து இட...Read More

கொரோனா தடுப்பூசி முகாம்

May 31, 2021
பெருந்தொற்று தடுப்பூசி முகாம் உத்தரமேரூர் சுற்றியுள்ள கிராமங்களில் அதிகளவில் மருத்துவக் குழுக்களின் உதவியுடன், முழு வீச்சில்முகாம்கள் நடத்த...Read More

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தை அழிக்கும் முயற்சி 4 கிராம மக்கள் கடும் எதிர்ப்பு

May 31, 2021
காஞ்சிபுரம் மாவட்டத்தில்,உத்தரமேரூர் தாலுக்கா, பழையசீவரம், திருமுக்கூடல், அருங்குன்றம், பழவேலி, மதூர், பட்டா, சிறுமைலூர், என பல கிராமங்களில்...Read More

உங்கள் தொகுதியில் முதல்வர்

May 29, 2021
 தமிழகம் முழுவதும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சட்டமன்ற தேர்தல் பரப்புரையின்போது, மாவட்டதோறும் பொது மக்களிடம் பல்வேறு பிரச்னை தொடர...Read More

உத்திரமேரூர் அடுத்த திருப்புலிவனம் மற்றும் ராவத்தநல்லூர் கிராமங்களில் மாவட்ட திட்ட இயக்குனர் திடீர் ஆய்வு

May 29, 2021
 உத்திரமேரூர் உத்திரமேரூர் ஒன்றியத்திற்குட்பட்ட 73 ஊராட்சிகளுக்கு கொரோனா ஊரடங்கு காலத்தில் பொது மக்களுக்கு அதிதியாவசிய பொருட்கள் கிடைக்கும் ...Read More

உத்திரமேரூரில் நடமாடும் காய்கறி அங்காடி துவங்கம்

May 29, 2021
 உத்திரமேரூர் தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு ஒருவார காலத்திற்கு எவ்விதத் தளர்வுகளுமின்றி முழுமைய...Read More