Disqus Shortname

பாலாறு பழைய சிகரம் தடுப்பணியில் மணல் எடுக்கக் கூடாது

 உத்திரமேரூர் அருகே திருமுக்கூடல் கிராமத்தில் உழவர்கள் மற்றும் பாலாற்று பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் தெருமுனை கூட்டம் இன்று நடந்தது வரலாறு பாதுகாப்பு கூட்டு இயக்க நிர்வாகி மோகன் தலைமை தாங்கினார் உழவர் லட்சுமணன் அனைவரையும் வரவேற்றார் நிகழ்ச்சியில் முப்பெரும் உழவர் மாநிலத் தலைவர் வெங்கடேசன் பாலாறு பாதுகாப்பு கூட்டு இயக்கம் ஒருங்கிணைப்பாளர் காஞ்சி அமுதன் ஆகியோர் சிறப்புரையாற்றினர் கூட்டத்தில் பாலாறு பழைய சிகரம் தடுப்பணியில் மணல் எடுக்கக் கூடாது உழவர்களின் வாழ்வாதாரம் காத்திட பாலூர் நீர் செறிவூட்டும் அணையை தடுப்படையாக உயர்த்திட வேண்டும் புதிய கல் குவாரிகளுக்கு அனுமதி அளிக்கக் கூடாது பயிர்களை சேதப்படுத்தும் கலப்பின பன்றிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உழவர் நிலங்களை நீர் நிலைகளை அழித்திடும் செய்யாறு கோவில்பட்டி சாலையை முற்றிலும் கைவிட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன நிகழ்ச்சியில் பல்வேறு கிராம விவசாயிகள் பங்கேற்றனர்.

No comments

கமெண்ட் செய்ய கணக்கு தேவையில்லை. கீழே "Comment as" என்பதில் Name/URL அல்லது Anonymous தேர்ந்தெடுத்து, கமெண்ட் எழுதி PUBLISH அழுத்தவும்.