Disqus Shortname

உத்தரமேரூர் சோழா அரிமா சங்கம் ஐம்பெரும் விழா

உத்தரமேரூர் அக்-3
        உத்தரமேரூர் சோழா அரிமா சங்கத்தின் சார்பில் புதன்கிழமை மாலை  ஐம்பெரும் விழா சிறப்பாக நடந்தது. ஆசிரியர் தினவிழா, காந்திஜெயந்திவிழா,
சோழா அரிமா சங்க தொடக்க நாள் விழா, பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா, மரம் நடுவிழா ஆக  நடைபெற்ற ஐம்பெரும் விழாவிற்கு அரிமா சங்க தலைவர்
முன்னிலை வகித்தார். செயலாளர் தே.வீராசாமி வரவேற்றார். 11
நல்லாசிரியர்களுக்கு கேடயம், நினைவு பரிசுகளும் ஆசிரியர் தினவிழா,
காந்திஜெயந்தி அறிஞர் அண்னா பிறந்த நாள் விழா சிறப்பு அம்சங்கள்
பற்றியும், மரக்கன்றுகள் வழங்கிறார். மாவட்ட 2-ம் துணை ஆளுர்
கே.பி.குமணன் பாராட்டி சிறப்புரையாற்றினார். உதவி தொடக்கக் கல்வி அலுவலர்  ஏ.பச்சையப்பன் நல்லாசிரியர் விருதுகள் பெற்ற ஆசிரிய, ஆசிரியைகளையும்,
சோழா அரிமா சங்க நிர்வாகிகளையும் பாராட்டி பேசினார். அரிமா விழா குழு
நிர்வாகி கே.சங்கரன் தொகுப்புரையாற்றினார். மாவட்ட தலைவர் சோமசுந்தரம், முன்னால் தலைவர் டி.கே.கோபாலகிருஷ்ணன் வாழ்த்தி பேசினார்கள். நல்லாசிரியர் விருது பெற்ற பாலர்நேசன் பள்ளி பட்டதாரி அறிவியல் ஆசிரியர் தே.சந்திரன் ஏற்புரையற்றினார். சமுதாய பாலிடெக்னிக் திட்ட ஒருங்கிணைப்பாளர் வி.இராஜேந்திரன், அரிமா சங்க முன்னால் தலைவர் ஆர்.கணேஷ்ஸ்ரீனிவாசன், மாவட்ட தலைவர்கள் எஸ்.கமல்கிஷோர், டாக்டர்.கே.பரமசிவம் யு.அமர்தலால் ஜெயின்,
வே.குணசேகரன், உட்பட பலர் பங்கேற்றனர். சங்க பொருளாளர் நன்றிகூறினார்.கோ.காளிதாஸ் தலைமை தாங்கினார். சாசனதலைவர் டாக்டர் சி.சுப்பிரமணியன்

No comments

கமெண்ட் செய்ய கணக்கு தேவையில்லை. கீழே "Comment as" என்பதில் Name/URL அல்லது Anonymous தேர்ந்தெடுத்து, கமெண்ட் எழுதி PUBLISH அழுத்தவும்.