Disqus Shortname

உத்திரமேரூர் அருகே பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் முதியவர் சடலம் மீட்பு

உத்திரமேரூர் 


உத்திரமேரூர் அடுத்த காக்க நல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் முதியவர் கஜானம் 90. இவர் தனது மகள் பரிமளா 58 என்பவரிடம் வசித்து வருகிறார் இந்நிலையில் பரிமளா உடல் பரிசோதனைக்காக கூடுவாஞ்சேரியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று இருந்தார் இந்நிலையில் கடந்த நான்கு நாட்களாக முதியவர் வீட்டில் இருந்து வெளியே வரவில்லை என அக்கம்பக்கத்தினர் பரிமளாவிற்கு தகவல் தெரிவித்தனர் தகவலின் பேரில் பரிமளா வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீடு உள்பக்கம் தாளிட்ட நிலையில் அழகிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார் இது குறித்து உத்தரமேரூர் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது தகவலின் பேரில் உத்திரமேரூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து முதியவரின் சடலத்தை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்து சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments

கமெண்ட் செய்ய கணக்கு தேவையில்லை. கீழே "Comment as" என்பதில் Name/URL அல்லது Anonymous தேர்ந்தெடுத்து, கமெண்ட் எழுதி PUBLISH அழுத்தவும்.