Disqus Shortname

இலவச தொழிற்பயிற்சி துவக்க முகாம்

உத்தரமேரூர் ஏப்,26 
உத்தரமேரூர் தொகுதிக்குட்பட்ட வாடாதவூர் ஊராட்சியில் உத்தரமேரூர் மீனாட்சி அம்மாள் சமுதாய பாலிடெக்னிக் மூலம் இலவச தொழிற்பயிற்சி துவக்குவிழா நடைபெற்றது. இவ்விழாவில் ஊராட்சி மன்ற தலைவர் எம்.ஐ.சதீஷ் வரவேற்றார். மீனாட்சி அம்மாள் பாலிடெக்னிக் கல்லுாரி முதல்வர் ராஜா தொழிற்பயிற்சியை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்,. சமுதாய மேம்பாட்டு கல்லுாரி ஒருங்கிணைப்பாளர். வி.ராஜேந்திரன் பயிற்சியினை முக்கியத்துவத்தை விளக்கினார், புள்ளியியல் ஆய்வாளர் தீபக் பயிற்சியை குறித்து விரிவுரையாற்றினார். புதுவாழ்வு திட்ட அணித்தலைவர் ஜே.மணிகண்டன் நன்றி கூறினார்.

No comments

கமெண்ட் செய்ய கணக்கு தேவையில்லை. கீழே "Comment as" என்பதில் Name/URL அல்லது Anonymous தேர்ந்தெடுத்து, கமெண்ட் எழுதி PUBLISH அழுத்தவும்.