Disqus Shortname

காலமானார் கம்மாளம்பூண்டி. இராஜலட்சுமி

உத்தரமேரூர் ஏப்,22
உத்தரமேரூர் தாலுக்கா கம்மாளம்பூண்டியில் வசிக்கும் ஓய்வு பெற்ற பள்ளி துணை தலைமை  ஆசிரியரும், உத்தரமேரூர் வட்டார ரெட்டி நலச்சங்க கௌரவத்தலைவருமான  கே.ஆர்.ஜெயராமன் ரெட்டியாரின் துணைவியாரும், ஓய்வு பெற்ற கம்மாளம்பூண்டி கிராம ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியையுமான வி.இராஜலட்சுமி அம்மாள் 74 ஏப்,22 ம் தேதி விடியற்காலை காலமானார். 2 மகள்கள், 1 மகன் உள்ளனர். ரெட்டி நலச்சங்கத்தினர் உத்தரமேரூர் வட்டார ஆசிரியை ஆசிரியர்கள், பொதுமக்கள் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றனர்.

No comments