Disqus Shortname

உத்தரமேரூர் பாரத் பள்ளி 26 வது ஆண்டுவிழா

உத்தரமேரூர் ஏப்,09
உத்தரமேரூர் பாரத் நர்சரி மற்றும் தொடக்கப்பள்ளியின் 26 வது ஆண்டு விழா திங்களன்று நடைபெற்றது- பள்ளி நிர்வாகி கே.சங்கர்ன் தலைமை தாங்கினார். த.தீபாதேவி ஆண்டறிக்கை வாசித்தார். வி.ராணி வரவேற்புரை ஆற்றினார். உ.த்தரமேரூர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளர் ஜெ,ஜெகன்னாதன் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து பரிசுகளை வழங்கி பாராட்டி பேசினார். போட்டியில் வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு பாராட்டி தெரிவித்து டாக்டர் சி.சுப்பிரமணியம் எஸ்.ஏ.எம்.நிறுவனத்தின் துணை தலைவர் எஸ்.தயாளன் பேசினார்கள். முடிவில் எஸ்.ராஜேஸ்வரி நன்றி கூறினார் நிகழ்ச்சியை எல்.மினுப்பிரியா தொகுப்புரையாற்றினார்.

No comments

கமெண்ட் செய்ய கணக்கு தேவையில்லை. கீழே "Comment as" என்பதில் Name/URL அல்லது Anonymous தேர்ந்தெடுத்து, கமெண்ட் எழுதி PUBLISH அழுத்தவும்.