Disqus Shortname

சாலவாக்கம் காங்கிரஸ் கட்சி வட்டார தலைவர் ஏ.கே.துரைராஜ் நீடிப்பு

உத்தரமேரூர் ஏப்,5
உத்தரமேரூர் தாலுக்கா சாலவாக்கம் கிழக்கு காங்கிரஸ் கட்சி தலைவராக ஏ.கே.துரைராஜ் நீடிப்பார் என்று வெள்ளிக்கிழமையன்று பாராளுமன்ற உறுப்பினர் பி.விஸ்வநாதன் தெரிவித்தார் தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி ஒப்புதலோடு மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஒப்புதலில் நியமிக்கப்பட்ட நிர்வாகிகளை மாற்ற மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவருக்கு எந்த அதிகாரமும் கிடையாது என்றார் எம்.பி.விஸ்வநாதன் சாலவாக்கம் எஸ்.எம்.உசேன்பாய் இடையம்புதுார் சி.இராமசாமி உட்பட பலர் உடனிருந்தனர்.

No comments

கமெண்ட் செய்ய கணக்கு தேவையில்லை. கீழே "Comment as" என்பதில் Name/URL அல்லது Anonymous தேர்ந்தெடுத்து, கமெண்ட் எழுதி PUBLISH அழுத்தவும்.