Disqus Shortname

ஆலப்பாக்கத்தில் ஸ்ரீ அழகு வரதராஜபெருமாள் திருமஞ்சனம்

உத்தரமேரூர் ஜீன்,29
உத்தரமேரூரை அடுத்த ஆலப்பாக்கம் கிராமத்தில் ஆயிரம் வருடம் பழமை வாய்ந்த
ஸ்ரீ அழகு வரதராஜபெருமாள் கோவிலில் 18-ம் திருமஞ்சனமும் மற்றும் 9வது
வருட திருக்கல்யாணமும் அன்மையில் வெகு விமரிசையாக நடைபெற்றது.
இவ்விழாவில் வரதராஜ ஜயங்கார் தலைமையிலும் ராஜகோபால் அய்யங்கார்
முன்னிலையும் நடைபெற்ற இவ்விழாவில் திறளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

No comments

கமெண்ட் செய்ய கணக்கு தேவையில்லை. கீழே "Comment as" என்பதில் Name/URL அல்லது Anonymous தேர்ந்தெடுத்து, கமெண்ட் எழுதி PUBLISH அழுத்தவும்.