Disqus Shortname

உத்தரமேரூர் மீனாட்சி அம்மாள் பாலிடெக்னிக் முதலாம் ஆண்டு துவக்க விழா


உத்தரமேரூர் ஜீலை,11
உத்தரமேரூர் மீனாட்சி அம்மாள் பாலிடெக்னிக் கல்லுாரியில் புதன்கிழமையன்று முதலாம் ஆண்டு துவக்க விழா நடந்தது. பாலிடெக்னிக் முதல்வர் ராஜா தலைமை தாங்கினார். அறக்கட்டளைத்தாளாளர் ஏ.என்.இராதாகிருஷ்ணன், மல்லியங்கரைணை ராமகிருஷ்ணா மிஷின் பள்ளி செயலாளர் மு.தானந்தா மகராஜ் சிறப்புரையாற்றினார்கள் மீனாட்சி அம்மாள் கல்லுாரிகளில் பணியாற்றுநும் முதல்வர்கள் துறைத்தலைவர்கள் , பெற்றோர்கள் கலந்து கொண்டனர். கல்லுாரி நிர்வாக அலுவலர் கே.பலராமன், நன்றி கூறினார்.  
கமெண்ட் செய்ய கணக்கு தேவையில்லை. கீழே "Comment as" என்பதில் Name/URL அல்லது Anonymous தேர்ந்தெடுத்து, கமெண்ட் எழுதி PUBLISH அழுத்தவும்.