Disqus Shortname

உத்தரமேரூரில் இடியுடன் கூடிய பலத்த மழை

  உத்தரமேரூர் ஜீன்,
 உத்தரமேரூரில் சனிக்கிழமையன்று மாலை 5 .20 மணியில் இருந்து காற்றுஇடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது கடந்த 5 நாட்களாக சுட்டெரிக்கும் வெய்யிலால் பொது மக்கள் அவதியுற்று வந்தனர் இன்றும் மாலை 5.மணிவரை வெய்யில் சுட்டெரித்தது. மேலும் குளம், குட்டைகள், ஏரிகள், கால்வாய்களில் மழை நீர் சற்றளவு தேங்கியுள்ளது.

No comments