Disqus Shortname

உத்தரமேரூர் ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருவிழா துவக்கம்

உத்தரமேரூர் ஜீலை,27
 உத்தரமேரூர் பஜார்வீதி நடுத்தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் ஆலய திருவிழா கடந்த 21-ம் தேதி காப்புகட்டி உற்சவ ஸ்ரீ மாரியம்மன் உத்தரமேரூர் நகரில் உள்ள அனைத்து தெருக்களிலும் கடந்த 3 நாட்களாக  திருவீதி உலா வந்த போது பக்தர்கள் அம்மனை வழிபட்டனர். 10-ம் நாள் அன்று மேளக்கச்சேரி, தாரை தப்பட்டங்களுடன், அம்மன் உத்தரமேரூர் டவுனில் வலம் வரும் போது பக்தர்கள் கூழ் ஊற்றி தீபாரதனை செய்து வழிபடுவார்கள்  பேரூந்து நிலையத்தில் உள்ள மூலவர் ஸ்ரீ மாரிய்மம்ன கோவிலில் பக்தர்கள் நெய் விளக்கேற்றி வலம் வருவார்கள் விழாவிற்கான ஏற்பாடுகளை பழைய ஆஸ்பத்திரி தெரு, இராகவ நாட்டான் தெரு பொது மக்ள் விழாகுழுவினர் செய்து வருகின்றனர்.