Disqus Shortname

உத்தரமேரூரில் அறிவியல் இயக்க மாநாடு

உத்தரமேரூர் ஜீன்,30





உத்தரமேரூர் ஒனிறயம் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் 17-வது கிளை மாநாடுஞாயிற்றுக்கிழமையன்று  நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றதுகிளைத்தலைவர்லோ.வரகுணபாண்டியன்  தலைமை தாங்கினார். சோழா அரிமா சங்க பொருப்பாளர் வெ.குணசேகரன் சோழா அரிமா சங்கத்தலைவர் ஜி.காளிதாஸ்  விமலா ஜீவல்லரி உரிமையாளர்  எஸ்.கமல்கிஷோர் செந்தமிழ் கவிஞர்கள் சங்கத்தலைவர் எம்.ஏ.கிருஷ்ணச்மி மாநாட்டை வாழ்த்தி பேசினார். இணைச்செயலர் ந.அன்பழகன் நழுவபட விளக்கத்தையும் சு.சேதுராமன் மந்திரமா தந்திரமா நிகழ்ச்சிகளையும்  நடத்தினார், உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயம் பற்றி விமல்
எடுத்துரைத்தார். மாவட்ட  செயலாளர் கே.முனுசாமி, ஆர்.வரதராஜன் ஆகியோர் ஆகஸ்ட் மாதம் செங்கற்பட்டில் நடைபெறும் மாநில மாநாட்டினை பற்றி விளக்க உரையாற்றினார். இணைச்செயலர் ரவிச்சந்திரன் வரவேற்புரையாற்றினர். செயலர்  தி.பழனி செயலறிக்கை வாசித்தார். பொருளாளர் ஜோதிசாமி வரவு செலவு கணக்கு தாக்கல் செய்தார். துணைத்தலைவர் த.பாரதிராஜா நன்றி கூறினார்..

No comments