Disqus Shortname

வாழ்வியல் வேலை வாய்ப்பு திறன் பயிற்சி

உத்தரமேரூர் ஜீலை,16
வாழ்வியல் வேலை வாய்ப்பு திறன் பயிற்சி
உத்தரமேரூர்

உத்தரமேரூர் மீனாட்சி அம்மாள் தொழிற் பயிற்சி மையத்தில் பயிற்சி பெறும் பயிற்சியாளர்களுக்கு  வாழ்வியல் மற்றும் வேலைவாய்ப்புத்திறன் பற்றிய சிறப்பு பயிற்சி முகாம் செவ்வாயன்று நடைபெற்றது. சிறப்பு பயிற்சியை தொன்போஸ்கோ வழிகாட்டி மையத்தின் இயக்குனர் அருட்பணி லியோவும் குழவினர்களும் நடத்தினர்  பயிற்சி மையத்தின் ஒருங்கிணைப்பாளர் வி.ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். முதல்வர் ராஜா தலைமையுரையாற்றினார். தொழிற்பயிற்சி மையத்தின் அனைத்து பயிற்சியாளர்களும் ஆசிரியர்களும் கலந்துகொண்டனர். முடிவில் நிர்வாக அலுவலர் பலராமன் நன்றி கூறினார்.