Disqus Shortname

உத்தரமேரூரில் பான்பராக், குஸ்கா போதை புகையிலை பாக்குகள் பறிமுதல்

உத்தரமேரூர் ஜீன்,28
 உத்தரமேரூரில் வெள்ளிக்கிழமையன்று பஜார்வீதியில் உள்ள 21 பங்கடைகள்
டீகடைகளில் ரூ.3200 மதிப்புள்ள போதை பாக்குகள் பான்பராக், குஸ்கா, போதை புகையிலைகள் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் எஸ்.விமலவிநாயகம், ஜி.துரை எம்.விஜயக்குமார் கே.அரிராமன் ஆகியோர் தீவிர பரிசோதனை செய்து போதை பாக்குகள், புகையிலைகளை பறிமுதல் செய்தனர்.

No comments