Disqus Shortname

வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்குப் பயிற்சி

உத்தரமேரூர் ஜீலை,26 :
உத்தரமேரூரில் வியாழக்கிழமை, வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. வட்டாட்சியர் சி.சாவித்திரி தலைமை வகித்தார். மண்டல துணை வட்டாட்சியர் கே.கலைமணி வரவேற்றார். இம்முகாமில் 130 நிர்வாக அதிகாரிகள், ஆசிரியர்கள், கிராம உதவியாளர்கள் பங்கேற்றனர். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், பெயர் திருத்துதல் உள்ளிட்டவை குறித்து விளக்கப்பட்டது. தேர்தல் உதவியாளர் வெங்கடேசன் நன்றி கூறினார்.
கமெண்ட் செய்ய கணக்கு தேவையில்லை. கீழே "Comment as" என்பதில் Name/URL அல்லது Anonymous தேர்ந்தெடுத்து, கமெண்ட் எழுதி PUBLISH அழுத்தவும்.