Disqus Shortname

இன்று அம்மா திட்ட முகாம்

உத்தரமேரூர் ஆக,06
உத்தரமேரூர் தாலுக்கா புல்லம்பாக்கம் கிராமத்தில் இன்று செவ்வாய்கிழமையன்று 6-ம்தேதி அம்மா திட்ட முகாம் நடக்கிறது. உத்தரமேரூர் தொகுதி  சட்ட மன்ற உறுப்பினர் வாலாஜாபாத் பா.கணேசன் தலைமையில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். ஒன்றிய கழக செயலாளர் கே.பிரகாஷ்பாபு முன்னிலை வகிக்கிறார். ஊராட்சி மன்ற தலைவர் பி.எஸ்.ஜெயவேல் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார் கிளக்காடி மானாம்பதி ஆகிய கிராமங்களில்.அம்மா திட்ட முகாம் நடக்கிறது.