Disqus Shortname

ஸ்ரீ நுாக்கலம்மன் ஆலய அன்னதான மண்டபம் பிரதிஷ்டை விழா

உத்தரமேரூர் ஆக,11
உத்தரமேரூர் எண்டத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீ நுாக்கலம்மன் ஆலய மஹா அன்னதான மண்டபம் பிரதிஷ்டை விழா ஞாயிற்றுக்கிழமையன்று காலை 7,30 மணி அளவில் நடந்தது. சுப்பு அய்யர் மகன் ரமேஷ் குருக்கள் யாக சாலை பூஜை நடத்தினார். பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது. விழாவிற்க்கான ஏற்பாடுகளை நுாக்கலம்மன் ஆலய நிர்வாகி து.ரமேஷ் சிறப்பாக செய்திருந்தார்.
கமெண்ட் செய்ய கணக்கு தேவையில்லை. கீழே "Comment as" என்பதில் Name/URL அல்லது Anonymous தேர்ந்தெடுத்து, கமெண்ட் எழுதி PUBLISH அழுத்தவும்.