Disqus Shortname

இன்று அம்மா திட்ட முகாம் நிறைவு

உத்தரமேரூர் ஆக -20
உத்தரமேரூர் கிழக்கு ஒன்றியம் ஒரக்காட்பேட்டையில் இன்று செவ்வாய்கிழமையன்று அம்மா திட்ட முகாம் நிறைவடைகிறது.  உத்தரமேரூர் சட்ட பேரவை உறுப்பினர் வாலாஜாபாத் பா.கணேசன் கலந்துகொண்டு பொதுமக்களின் கோரிக்கைகளுக்கான உத்தரவு சான்று வழங்குகிறார்.  ஒன்றிய கழக செயலாளர் கே.பிரகாஷ்பாபு, முன்னிலை வகிக்கிறார்.  வட்டாட்சியர் சாவித்திரி வரவேற்கிறார். ஒன்றியக்குழு பெருந்தலைவர் ஆர்.கமலக்கண்ணன் பங்கேற்கிறார்.

No comments

கமெண்ட் செய்ய கணக்கு தேவையில்லை. கீழே "Comment as" என்பதில் Name/URL அல்லது Anonymous தேர்ந்தெடுத்து, கமெண்ட் எழுதி PUBLISH அழுத்தவும்.