Disqus Shortname

உதவி வேளாண்மை அலுவலர்கள் சங்க நிர்வாகிகள் தேர்வு

உத்தரமேரூர் ஆக, 14
தமிழ்நாடு உதவி வேளாண்மை அலுவலர்கள் சங்க காஞ்சி மாவட்ட பொதுக்குழு மற்றும் சங்க நிர்வாகிகள் தேர்வு மதுராந்தகம் லட்சுமி திருமண மண்டபத்தில்  அண்மையில் நடந்தது. மாவட்ட நிர்வாகிகள் ஒன்றிய செயலாளர்கள் தேர்தலுக்கு தேர்தல் ஆணையாளர் தா.சிவநேசன் தலைமை தாங்கினார். மாநில தலைவர் ச.இசக்கிமுத்து  மாநில கொள்கை பரப்பு செயலாளர் வெற்றிவேல், காஞ்சி மாவட்ட தலைவர் ஆர், அங்கமுத்து மாவட்ட துணைத்தலைவர் நாகராஜன், மாவட்ட செயலாளர் அசோகன் ஆகியோர் முன்னிலையில் கீழ்கண்ட நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர் மாவட்ட தலைவராக மீண்டும் ஆர்.அங்கமுத்து மாவட்ட துணைத்தலைவர் நாகராஜன், மாவட்ட செயலாளர் இரவிச்சந்திரன் மாவட்ட பொருளாளர் மலையரசன், இணைச்செயலாளர் வரதராசன், அமைப்பு செயலாளர் துரை, தணிக்கையாளர் ரமேஷ் தேர்வு செய்யப்பட்டனர்.
கமெண்ட் செய்ய கணக்கு தேவையில்லை. கீழே "Comment as" என்பதில் Name/URL அல்லது Anonymous தேர்ந்தெடுத்து, கமெண்ட் எழுதி PUBLISH அழுத்தவும்.