Disqus Shortname

தமிழக அரசின் 2 ஆண்டு கால சாதனை விளக்க துண்டுபிரசுரங்கள் வழங்கல்

உத்தரமேரூர் ஆக,19
 உத்தரமேரூர் கிழக்கு ஒன்றியத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா அரசின் 2
ஆண்டுகால சாதனை விளக்க துண்டு பிரசுரங்களை ஞாயிறன்று வழங்கப்பட்டது.உத்தரமேரூர் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் வாலாஜாபாத் பா.கணேசன் தலைமையில்அ.தி.மு.க நிர்வாகிகள் சித்தாலப்பாக்கம், மதுார், காவனிப்பாக்கம்,சிறுமைலுார், படூர், காட்டாங்குளம், ஆனம்பாக்கம், நீர்குன்றம்,சிறுதாமூர், பட்டா ஆகிய கிராமங்களில் துண்டு பிரசுரங்களை வழங்கி நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.கவிற்கு இரட்டை இலைக்கு வாக்கு கேட்டனர். உத்தரமேரூர் கிழக்கு மேற்கு ஒன்றிய கழக செயலாளர்கள் வி.ஆர்.அண்ணாமலை, கே.பிரகாஷ்பாபு, சேர்மென் ஆர்.கமலக்கண்ணன், ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் திருவந்தவார் முருகன்,  மாவட்ட குழு உறுப்பினர்சுமதிகுணசீலன், தண்டரை தணிகைவேல், படூர் கிளைசெயலாளர் கே.செல்வகுமரன்,பி.வில்வபதி, சித்தாலப்பாக்கம்,கிளை செயலாளர், ஜி-ரவிக்குமார் இளைஞர்
பாசறை நிர்வாகி ஆர்.சதிஷ்குமார், மதுார் ஊராட்சி செயலாளர் சௌந்திரராஜன்காவனிப்பாக்கம் கூட்டுறவு விவசாய வங்கி தலைவர் முத்து சித்தாலப்பாக்கம் சுபாஷினி நந்தகுமார், மாவட்ட துணைத்தலைவர் டி.எம்.சடையாண்டி, சிறுமைலுார் கிளை செயலாளர் எம்.வெங்கடேசன், படூர் கூட்டுறவு விவசாய வங்கி தலைவர் கே.செல்வகுமரன், ஊராட்சி மன்ற தலைவர் படூர் ஆர்.ரவி, ஆனம்பாக்கம் கிளை செயலாளர் எ.பி.ராஜேந்திரன் பி.ஏகாம்பரம், நீர்குன்றம் எம்.கோவிந்தராஜன்,சிறுதாமூர் ஒன்றிய மாணவர் அணி செயலாளர், பாளையம், உட்பட பலர் கலந்து கொண்டு கிராமங்களில் உள்ள அனைத்து வீடுகளிலும் அ.தி.மு.க 2 ஆண்டு காலசாதனை விளக்கம்  துண்டுபிரசுரங்களை வழங்கினார்கள்.

No comments

கமெண்ட் செய்ய கணக்கு தேவையில்லை. கீழே "Comment as" என்பதில் Name/URL அல்லது Anonymous தேர்ந்தெடுத்து, கமெண்ட் எழுதி PUBLISH அழுத்தவும்.