Disqus Shortname

அ.தி.மு.க அரசு சாதனை விளக்க துண்டுபிரசுரங்களை வழங்கும் விழா

உத்தரமேரூர் டிச,15

காஞ்சி மாவட்ட அ.தி.மு.க இளைஞர் அணியின் சார்பில் தமிழக அரசின் சாதனைகள் விளக்க துண்டு பிரசுரங்கள் வழங்கும் விழா உத்தரமேரூர் ஒன்றியத்தில் சனிக்கிழமையனறு நடந்தது. காஞ்சி மாவட்ட இளைஙர் அணி செயலாளர் எஸ்.எஸ்.ஆர்.சத்யா இளைஞர்களுக்கு அம்மா படம் பதித்த 178 பணியன்களை வழங்கி அனைவரையும் வரவேற்றார். மாநில மருத்துவ அணித்தலைவர் வா.மைத்ரேயன் தலைமையில் எம்.எல்.ஏ வாலாஜாபாத்.பா.கணேசன், காஞ்சி எம்.எல்.ஏ.வி.சோமசுந்தரம் ஆகியோர் உத்தரமேரூர் பஜார்வீதியில் இருநது ஊர்வலமாக புறப்பட்டு கடைகளிலும், பேரூந்தில் பயணம் செய்வோரிடமும், வீடுகளிலும் துண்டுபிரசுரங்கள் வழங்கி நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் இரட்டை இலைக்கு வாக்களித்து அம்மா ஜெயலலிதாவை பிரதமராக்க வலியுறுத்தி
கோஷமிட்டு சென்றனர். அ.தி.மு.க கிழக்கு ஒன்றிய கழக செயலாளர்
கே.பிரகாஷ்பாபு, சேர்மென் ஆர்.கமலக்கண்ணன், துணைசேர்மென் அ.ரவிசங்கர். வாலாஜாபாத்.  பேரூராட்சி மன்ற தலைவர்அக்ரி நாகராஜன், கே.ஆர்.தருமன், குண்ணவாக்கம் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, ஓ.வி.வரதன். திருவந்தவார். முருகன், எம்.கே.பி.வேலு பொ.சசிக்குமார்.இ.தயாளன், பி.வில்வபதி, பூந்தண்டலம் இராஜேந்திரன் விஜய், மேனலுார் வேலாயுதம், நகர செயலாளர் கே.லட்சுமணன்.
அ.பி.சத்திரம் பெருமாள் சத்யாநரசிம்மன். உட்பட பலர் பங்கேற்றனர்.

No comments