Disqus Shortname

உத்தரமேரூரில் நாளை ஹீரா ஜீவல்லர்ஸ் நகை மாளிகை திறப்பு விழா

உத்தரமேரூர் டிச,05
உத்தரமேரூர் மெயின் ரோடு கனரா வங்கி எதிரில் ஹீரா ஜீவல்லர்ஸ் இரண்டு அடுக்கு தங்க நகை மாளிகை கட்டிட திறப்பு விழா நடக்கிறது. குளு,குளு வசதியுடன் புதிதாக கட்டப்பட்டுள்ள தங்க மாளிகையில் பி.ஐ.எஸ் 916 ஹால்மார்க் தரச்சான்றிதழ் பெற்ற ஹீரா ஜீவல்லர்ஸ் திறப்பு விழாவை முன்னிட்டு 6.12.2013 முதல் 15.12.2013 வரை 10 தினங்கள் மட்டும் நகைகள் வாங்கும் பயனாளிகளுக்கு 22 காரட் நகைகளுக்கு செய்கூலி மற்றும் சேதாரம் இல்லை மேலும் பி.ஐ.எஸ்.916 ஹால்மார்க் நகைகளுக்கு மட்டும் குறைந்த சேதாரம் அளித்து சிறப்பு பரிசுகள் வழங்கப்படும் என்று ஹீரா ஜிவல்லர்ஸ் உரிமையாளர் ஜி.ரமேஷ் சௌத்ரி தெரிவித்தார். ஆர்.லோகேஷ், ஆர்.முகேஷ் அனைவரையும் வரவேற்கின்றனர். அடகு வியாபாரம் உரிமையாளர்கள் ஜி.ரமேஷ் ஆர்.சீதா முன்னிலை வகிக்கிறார்கள். 

No comments