Disqus Shortname

சாலவாக்கத்தில் ஜீ.கே.வாசன் பிறந்த நாள் விழா

உத்தரமேரூர் டிச,28
உத்தரமேரூர் தாலுக்கா சாலவாக்கத்தில் சனிக்கிழமையன்று மத்திய கப்பல் துறை அமைச்சர்  ஜி-கே.வாசன் பிறந்த நாள் விழா நடைபெற்றது. முன்னாள் மாநில தலைவர் எஸ்.எம்.தெய்வசிகாமணி தலைமையில் பார்த்திபன், மேகநாதன், கே.சிட்டிபாபு முன்னிலையில் அகில இந்திய அன்னை இந்திரா பேரவை மாநில தலைவர் எம்.உசேன். இனிப்புகள் வழங்கி, பள்ளி மாணவ மாணவியர்க்கு 300 பேருக்கு நோட்டு புத்தங்கள் வழங்கினார். முன்னாள் மாவட்ட தலைவர் சி.இராமசாமி மகபூப்பாஷா தாமோதரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

No comments