Disqus Shortname

வாழ்க்கை திறன் கல்வி போட்டி

உத்தரமேரூர் நவ,27
உத்தரமேரூர் மீனாட்சி அம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வாழ்க்கை திறன் கல்வியியல் போட்டி செவ்வாய்கிழமையன்று பள்ளி வளாகத்தில் நடந்தது. இதில் 9ம் வகுப்பு 11ம் வகுப்பு மாணவ, மாணவியர்கள் கட்டுரை, ஓவியம் , பேச்சு போட்டிகள் நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் சேகர் தலைமையில் ஆசிரியர்கள் வாழ்க்கை திறன் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர்.

No comments