Disqus Shortname

உத்தரமேரூரில் 26 ம் தேதி மின் தடை அறிவிப்பு

உத்தரமேரூர் நவ,24 
காஞ்சிபுரம் மின் பகிர்மான வட்டம் 
தெற்கு கோட்டத்தில் உள்ள 
களியாம்பூண்டி, 
மாகரல்,பெருநகர்.துணை மின் 
நிலையங்களில்  

26ம் தேதி செவ்வாய்கிழமையன்று மாதாந்திர பராமரிப்பு பணிக்காக காலை 
9 மணி முதல் 5.மணி வரையில் மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது. 
உத்தரமேரூர் நீடி,வேடபாளையம், மருதம், சிலாம்பாக்கம், 
ஆண்டித்தாங்கல், மாகரல்,ஆர்ப்பாக்கம், களக்காட்டூர்,இளையனார்வேலுார் 
காவான்தண்டலம், காவாம்பயிர், கம்மராஜபுரம், ஆதவப்பாக்கம், புலிவாய்,
ஆசூர், நெய்யாடுவாக்கம், மலையான்குளம், வயலக்காவூர், படூர், 
சிறுமைலுார் பெருநகர், மானாம்பதி, ஆக்கூர், தண்டரை, ஆலத்துார். 
உக்கல், கூழமந்தல், தேத்துறை,அத்தி, இளநீர்குன்றம், அதைச்சுற்றியுள்ள
கிராமங்களுக்கு மின்விநியோகம் தடைபடும்.

No comments