Disqus Shortname

காஞ்சீபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தீ விபத்து ஏற்பட்டால் தெரிவிக்க வேண்டிய தொலைபேசி எண்கள்

காஞ்சீபுரம் மாவட்ட தீயணைப்பு அதிகாரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– காஞ்சீபுரம் மாவட்டத்தில் தீபாவளி கொண்டாட்டத்தின் போது தீ விபத்து ஏற்பட்டால் அவர்கள் தீ தடுப்பு குழுவினை கீழ்கண்ட தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
காஞ்சீபுரம்– 044– 27222899
செல்போன் எண்– 9445086138, 9445086141.
உத்திரமேரூர்– 044– 27272236
செல்போன் எண்– 9445086148
ஸ்ரீபெரும்புதூர்– 044–27162259
செல்போன் எண்– 9445086146
செங்கல்பட்டு– 044– 27431299,
 செல்போன் எண்– 9445086143,
மறைமலைநகர்– 044– 27452930
செல்போன் எண்– 9445086145
இருங்காட்டுக்கோட்டை– 044– 27156101
செல்போன் எண்– 9994332835
மதுராந்தகம்– 044– 27552401
செல்போன் எண்– 9445086144
திருக்கழுக்குன்றம்– 044– 27447001 செல்போன் எண்– 9445086147
சிறுசேரி (சிப்காட்)– 044– 27470720
அச்சரப்பாக்கம்– 044– 27528001
செல்போன் எண்– 9445086142
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments