Disqus Shortname

உத்தரமேரூர் டிஜிட்டல் போட்டோ வீடியோ ஒளிப்பதிவாளர்கள் சங்கம் பெயர் பலகை திறப்பு விழா

உத்தரமேரூர் நவ-6
        உத்தரமேரூரில் டிஜிட்டல் போட்டோ, வீடியோ ஒளிப்பதிவாளர்கள் சங்கம் பெயர் பலகை திறப்பு விழா புதன்கிழமையன்று  நடந்தது.  பேரூராட்சி தலைவர் சுமதி குணசேகரன் குத்துவிளக்கேற்றினார்.  சங்க தலைவர் ரவிவர்மன் தலைமை தாங்கினார்.  செயலாளர் யூ.எஸ்.செல்வம் முன்னிலை வகித்தார்.  நிர்வாககுழு உறுப்பினர் கோ.சிவக்குமார் வரவேற்றார்.  காவல் நிலைய உதவி ஆய்வாளர் முனுசாமி பெயர் பலகை திறந்துவைத்தார். தொகுதி செயலாளர் ஜே.விவேகானந்தன் அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் டி.ஜி.ரமேஷ், செயலாளர் கே.வி.சேகர், பொருளாளர் எஸ்.நந்தகிஷோர் உட்பட பலர் பங்கேற்றனர்.  பொருளாளர் சீனு நன்றி
கூறினார்.

No comments

கமெண்ட் செய்ய கணக்கு தேவையில்லை. கீழே "Comment as" என்பதில் Name/URL அல்லது Anonymous தேர்ந்தெடுத்து, கமெண்ட் எழுதி PUBLISH அழுத்தவும்.