Disqus Shortname

முன்னாள் பிரதமர் நேரு பிறந்த நாள்.

உத்தரமேரூர் நவ,14
            உத்தரமேரூர் தாலுக்கா சாலவாக்கத்தில் வியாழக்கிழமையன்று முன்னாள் பாரத பிரதமர் நேருவின் பிறந்த நாள் விழா நடந்தது. தாவூத், கஜேந்திரன் காண்டீபன், தலைமையில் மகபூப்பாஷாகபார் முன்னிலையில் அகில இந்திய அன்னை  இந்திரா பேரவை மாநில  தலைவர் எம்.உசேன் நேருவின் திருவுருவபடத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உசேன் (79) பிறந்த நளை முன்னிட்டு வியாழனன்று அனைத்து கட்சி பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்தனர். விநாயகம், அரும்புலியூர்  சுந்தர், சித்தனக்காவூர் தேவராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.

No comments

கமெண்ட் செய்ய கணக்கு தேவையில்லை. கீழே "Comment as" என்பதில் Name/URL அல்லது Anonymous தேர்ந்தெடுத்து, கமெண்ட் எழுதி PUBLISH அழுத்தவும்.