Disqus Shortname

உத்தரமேரூரில் ஐயப்ப பக்தர்கள் 108 பால்குட ஊர்வலம்

உத்தரமேரூர் நவ-26
உத்தரமேரூரில் செவ்வாய்கிழமையன்று ஐயப்பசேவா சங்கத்தின் சார்பில் ஐயப்ப பக்தர்கள் 108 பால்குடத்துடன் ஸ்ரீ முத்துபிள்ளையார் கோவிலில் இருந்து பஜார்வீதி வழியாக ஸ்ரீபாலசுப்பிரமணியர் ஆலயத்தை அடைந்து அங்குள்ள ஸ்ரீஐயப்பசுவாமிக்கு 108 பால்குடங்களை அபிஷேகம் செய்தனர்.  ஸ்ரீ இரட்டைதாளீர்வரர் ஆலயத்தில் பகல் 1 மணிக்கு 427 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்கள்.  ஐயப்பனுக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்தனர்.

No comments