Disqus Shortname

உத்திரமேரூர் பேரூர் கழக திமுக புதிய நிர்வாகிகள் அறிவிப்பு

காஞ்சீபுரம், டிச. 17–
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடந்த திமுக உள்கட்சி தேர்தலில் தேர்வு செய்யப்பட்ட பேரூராட்சி திமுக நிர்வாகிகள் பெயர்களை தலைமை அலுவலகம் அறிவித்துள்ளது.1 என்ற எண் அவைத் தலைவரையும், 2 என்பது செயலாளர் பதவியையும், 3,4,5 ஆகிய எண்கள் துணை செயலாளர் பதவியையும், 6 என்பது பொருளாளர், 7 என்பது மாவட்ட பிரதிநிதிகள் 8 என்பது ஒன்றிய பிரதிநிதிகளையும் குறிக்கும். அதன் விவரம்: - 
காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம், உத்திரமேரூர் (பேரூர்): 1.மணி, 2. பாரிவள்ளல், 3. ராஜ்குமார், 4. கருணாநிதி, 5. லட்சுமி, 6. முகமது ஹாரூண், 7.குணசேகர், கோவிந்தராஜ், 8.செல்லமுத்து, மேகநாதன், மோகனரங்கன், முருகன், கார்த்திகேயன். - 

No comments

கமெண்ட் செய்ய கணக்கு தேவையில்லை. கீழே "Comment as" என்பதில் Name/URL அல்லது Anonymous தேர்ந்தெடுத்து, கமெண்ட் எழுதி PUBLISH அழுத்தவும்.