Disqus Shortname

இந்திய குடியரசு கட்சி டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பு

உத்திரமேரூர் டிச,07
அம்பேத்கர் 59-வது நினைவு நாளை முன்னிட்டு நேற்று அம்பேத்கர் திருவுருவச் சிலைக்கு இந்திய குடியரசு கட்சியின் காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட செயலாளர் என்.சம்பத் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாவட்ட இணைச்செயலாளர் அழிசூர் எம்.இராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் நல்லூர் என்.ஏ.தியாகராஜன், நகர தலைவர் எம்.மாணிக்கம், நகரசெயலாளர் காட்டுப்பாக்கம் எம்.மகேந்திரன், மிலிடெரி சுப்பிரமணி, ஒன்றிய பொருளாளர் எ.சுப்பிரமணி நகர பொருளாளர் ஜே,மனேஷ், டி,மகேந்திரன், ஜெ.தனசேகரன்  உட்படபலர் பங்கேற்றனர்.

No comments

கமெண்ட் செய்ய கணக்கு தேவையில்லை. கீழே "Comment as" என்பதில் Name/URL அல்லது Anonymous தேர்ந்தெடுத்து, கமெண்ட் எழுதி PUBLISH அழுத்தவும்.