Disqus Shortname

தீயினால் குடிசைவீடு பாதிப்பு

உத்தரமேரூர் டிச - 31
உத்தரமேரூர் தாலுக்கா, காவாம்பயிர் கிராமத்தில் குடிசை வீட்டில்
வசிக்கும் கௌரிசங்கர் வீட்டிலும், உத்தரமேரூர் தாலுக்கா மானாம்பதி
கிராமத்தில் வசிக்கும் நடேசன் குடிசை வீட்டிலும் மின் கசிவால் தீப்பற்றி
எரிந்ததை அறிந்த உத்தரமேரூர் சட்டபேரவை உறுப்பினர் வாலாஜாபாத் பா.கணேசன்
அரசு தரும் உதவி தொகை தலா 5 ஆயிரம் வீதம் இருவருக்கும் சேர்த்து ரூ
10ஆயிரம் வழங்கினார்.

No comments