Disqus Shortname

பொறுப்பேற்பு


உத்தரமேரூர் ஜன,30 
காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் ஊராட்சி ஒன்றியத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) ஆக .இர. மில்டன்ஜான்பிரபு 28,ம் தேதியன்று பொறுப்பேற்றார். இவர் இதற்கு முன்பு குன்றத்துார் ஊராட்சி ஒன்றியத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக (வ.ஊ) பணியாற்றி வந்தார்.

No comments

கமெண்ட் செய்ய கணக்கு தேவையில்லை. கீழே "Comment as" என்பதில் Name/URL அல்லது Anonymous தேர்ந்தெடுத்து, கமெண்ட் எழுதி PUBLISH அழுத்தவும்.