Disqus Shortname

உத்தரமேரூரில் எம்.ஜி.ஆர்.96-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்

உத்தரமேரூர் ஜன-21
        உத்தரமேரூர்  பேருந்துநிலையத்தில் எம்.ஜி.ஆர்.96-வது பிறந்தநாள் விழா
பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமையன்று நடந்தது.  ஒன்றிய கழக செயலாளர்
வி.ஆர்.அண்ணாமலை தலைமைதாங்கினார்.  உத்தரமேரூர் சட்டபேரவை உறுப்பினர்
வாலாஜாபாத் பா.கணேசன் முன்னிலை வகித்தார். ஒன்றிய குழுத்தலைவர்
ஆர்.கமலக்கண்ணன், துணைத்தலைவர் அ.ரவிசங்கர் வரவேற்றார்கள். தமிழக கால்நடை
பராமரிப்புத்துறை அமைச்சர் டி.கே.எம்.சின்னைய்யா, காஞ்சிமேற்கு மாவட்ட
செயலாளர் வி.சோமசுந்தரம், தலைமை கழக பேச்சாளர் வ.சுந்தர்ராஜ், கிழக்கு
ஒன்றிய கழக செயலாளர் கே.பிரகாஷ்பாபு, மாவட்ட ஊராட்சிகுழுத் தலைவர் காஞ்சி
பன்னீர்செல்வம், தமிழ்நாடு ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர்
அத்திவாக்கம் செ.ரமேஷ் உட்பட பலர் சிறப்புரையாற்றினார்கள்.  பேரூராட்சி
பாசறை செயலாளர் ஆர்.மணிகண்டன் நன்றிகூறினார்.

Thanks By
Suresh.S

No comments