Disqus Shortname

சாலவாக்கத்தில் வாழப்பாடியார் 73 வது பிறந்த நாள் விழா

 உத்தரமேரூர் ஜன,19
 உத்தரமேரூர் தாலுக்கா சாலவாக்கத்தில் வெள்ளிக்கிழமையன்று மறைந்த முன்னாள் பெட்ரோலிய துறை அமைச்சர் வாழப்பாடி இராமமூர்த்தி பிறந்த நாள் விழா நடந்தது,. காங்கிரஸ் கட்சி முன்னாள் மாவட்ட செயலாளர்  எஸ்.எம்.தெய்வசீகாமணி தலைமை தாங்கினார். பார்த்தீபன், மஹபூப்பாஷா, மேகநாதன் கஜா, சமியுல்லா முன்னிலை வகித்தனர். அகில இந்திய அன்னை இந்திரா பேரவை மாநில தலைவர் எம்,உசேன் கொடியேற்றினார். முன்னாள் மாவட்ட தலைவர் சி.இராமசாமி வரவேற்றார். இவ்விழாவில் கே.சிட்டிபாபு வட்டார தலைவர் துரைராஜ், சித்தனக்காவூர் தேவராஜ், ராதா, கிளக்காடி, கோவிந்தன் , காளிதாஸ், இளைஞர், காங்கிரஸ், இஸ்மாயில் உட்பட பலர் பங்கேற்றனர். கபார் நன்றி கூறினார்.

No comments