Disqus Shortname

உத்தரமேரூரில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா

உத்தரமேரூர் பேரூந்து நிலையத்தில் எம்.ஜி.ஆர்.சிலைக்கு தேசிய முற்போக்கு திராவிட கழக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் உத்தரமேரூர் ஒன்றிய கழக செயலாளர் அழிசூர் வி.கன்னியப்பன் தலைமை தாங்கினார். உத்தரமேரூர் பேரூர் கழக செயலாளர் ஜி.கே.வெங்கடேசன் முனிலை வகித்தார். மாநில பொது குழு உறுப்பினர் பழனி சிறப்பு  அழைப்பாளராக கலந்துகொண்டு அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார். அவை தலைவர் தென்னரசு, குமார், பாலமுருகன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.

No comments

கமெண்ட் செய்ய கணக்கு தேவையில்லை. கீழே "Comment as" என்பதில் Name/URL அல்லது Anonymous தேர்ந்தெடுத்து, கமெண்ட் எழுதி PUBLISH அழுத்தவும்.