Disqus Shortname

பொறுப்பேற்பு


 உத்தரமேரூர் டிச - 31
உத்தரமேரூர் வட்டார வளர்ச்சி (வ.ஊ) அலுவலராக ரெ.உஷாராணி
திங்கட்கிழமையன்று பொறுப்பேற்றார்.  இதற்கு முன்பு வட்டார வளர்ச்சி
அலுவலராக பணியாற்றிய சி.கிருஷ்ணமூர்த்தி காட்டாங்குளத்தூர் வட்டார
வளர்ச்சி அலுவலராக (வ.ஊ) பொறுப்பேற்றார்.

No comments

கமெண்ட் செய்ய கணக்கு தேவையில்லை. கீழே "Comment as" என்பதில் Name/URL அல்லது Anonymous தேர்ந்தெடுத்து, கமெண்ட் எழுதி PUBLISH அழுத்தவும்.