Disqus Shortname

*உத்தரமேரூரில் மீலாது நபிகள் நாயகம் * *பிறந்தநாள் விழா *

உத்தரமேரூர் ஜன-25

உத்தரமேரூர் முகம்மதியர் பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமையன்று மீலாது நபிகள்
நாயகம் பிறந்தநாள் விழா சிறப்பாக நடந்தது.  முத்தவள்ளி  ஹாஜி ஜஹாங்கீர் தலைமை
தாங்கினார்.  ஹாஜி முகம்மது ஹிப்ராகிம் வரவேற்றார். ஹாஜி சம்சுதின் முன்னிலை
வகித்தார். ஹாஜி சர்புதின், தமிழ்நாடு மளிகை முகம்மது சுல்தான், செயலாளர்
அபுபக்கர், பொருளாளர் ஹாஜி ஜாகீர்உசேன், கா.சாதிக், அலிமுகம்மது ஆகியோர்
மௌவுலது கந்தூரி செய்து பொதுமக்களுக்கு வழங்கினார்கள். ஷரிப்பாய் நன்றி
கூறினார்.

No comments

கமெண்ட் செய்ய கணக்கு தேவையில்லை. கீழே "Comment as" என்பதில் Name/URL அல்லது Anonymous தேர்ந்தெடுத்து, கமெண்ட் எழுதி PUBLISH அழுத்தவும்.