Disqus Shortname

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாளை திறக்கப்படும்


 அண்மைச் செய்தி:

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி  நாளை (13.09.2013) முதல் திறக்கப்படும் என மாவட்ட கல்வித்துறை  தெரிவித்து உள்ளது .

உத்தரமேரூர் அரசுக் கல்லூரி திறப்பதில் தொடர்ந்து இழுபறி?என UTR GUYS 

 தொடர்ந்து  செய்திகள்  இணையத்தில் வெளியிட்டுகொண்டு இருந்தது இதற்கு பதில் அளிக்கும்  வகையில் இன்று  மாவட்ட கல்வித்துறை UTR GUYS குழுமத்தை  தொடர்பு கொண்டு   நாளை (13.09.2013) முதல் உத்தரமேரூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி திறக்கப்படும் என மாவட்ட கல்வித்துறை  தெரிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .  



 


 

 


No comments

கமெண்ட் செய்ய கணக்கு தேவையில்லை. கீழே "Comment as" என்பதில் Name/URL அல்லது Anonymous தேர்ந்தெடுத்து, கமெண்ட் எழுதி PUBLISH அழுத்தவும்.