Disqus Shortname

ஆரோக்கிய அன்னை மாதா தேர்த்திருவிழா

உத்தரமேரூர் செப்,09
உத்தரமேரூர் தாலுக்கா மானாம்பதி கண்டிகையில் ஆரோக்கிய அன்னை மாதாவின் தேர்த்திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடந்தது. பாதிரியார். காணிக்கைராஜ் தலைமை தாங்கினார். மானாம்பதி கண்டிகை ஊராட்சி மன்றத்தலைவர்  வி.பி.ஜான் முன்னிலை வகித்தார். தே.மு.தி.க. கேப்டன் பேரவை செல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர் காலை அன்னதானமும் கூழ்வார்த்தலும் நடந்தது. முக்கிய வீதிகிளின் வழியாக அன்னை மாத தேர் திருவீதி உலா வந்த போது பக்தர்கள் அன்னை மாதாவை வழிப்பட்டனர்.

No comments