Disqus Shortname

வினாடி வினா போட்டி சர்வசேவா உயர்நிலைப்பள்ளி முதலிடம்

உத்தரமேரூர் செப்,04
 உத்தரமேரூர் தாலுக்கா மலையாங்குளம், காட்டுக்கொல்லை கிராமங்களில்
அமைந்துள்ள சர்வ சேவா உயர்நிலைப்பள்ளியில்  பயிலும் மாணவ மாணவிகள் என்.அபினேஷ், ஆர்.நர்மதா, ஆர்.கீதா ஆகியோர் செவ்வாய்கிழமையன்று திருக்கழுகுன்றம் பி.டி.வி.எஸ். மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான துளிர்  அறிவியல் வினாடி, வினா போட்டியில் முதலிடம் பெற்றுள்ளனர். பள்ளி தாளாளர் எஸ். குமார். தலைமை ஆசிரியர் ந.ஜெயசங்கர் ஆகியோர் முதலிடம் பெற்ற மாணவ,மாணவியரை பாராட்டினர் மேலும் உத்தரமேரூர் வட்ட அளவிலான துளிர் வினாடி-வினா போட்டிகளிலும் முதலிடம் பெற்றுள்ளனர். என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments

கமெண்ட் செய்ய கணக்கு தேவையில்லை. கீழே "Comment as" என்பதில் Name/URL அல்லது Anonymous தேர்ந்தெடுத்து, கமெண்ட் எழுதி PUBLISH அழுத்தவும்.