Disqus Shortname

உத்திரமேரூரில் சோழா அரிமா சங்கம் ஆசிரியர் தின விழா கொண்டாட்டம்

உத்திரமேரூர் அக்.01
உத்திரமேரூரில் சோழா அரிமா சங்கம் சார்பில் ஆசிரியர் தின விழா நடைபெற்றது அரிமா சங்க தலைவர் ஜி.ரமேஷ்சௌத்ரி தலைமை தாங்கினார்,தேவகணேஷ் வரவேற்றார், முன்னாள் மாவட்ட ஆளுநர்கள் ஆர்.அரிதாஸ், வி.எஸ்.தளபதி, வட்டார தவைர் சி.ஏழமலை மாவட்ட தலைவர் எஸ்.கமலகிஷோர், ஆகியோர் 2015 16 ம் ஆண்டிற்கான உத்தரமேரூர் ஒன்றியத்தில் சிறந்து பணியாற்றிக்கொண்டிருக்கும் 10 நல்லாசிரியர்களுக்கு பரிசளித்து பாராட்டி பேசினார்கள், சாசன தலைவர் சுப்பிரமணியன், மாவட்ட தலைலவர் டி.கே.கோபாலகிருஷ்ணன் விருது பெற்ற ஆசிரியர்கள் வாழ்த்தி பேசினார்கள், இவ்விழாவில் கோ.காளிதாஸ், பி.செயின்ராஜ், பாலபுகழேந்தி, முன்னாள் தலைவர் கே.சங்கரன், சாம்பசிவம், ஆர்.ஆறுமுகம், பில்கி, உட்பட பலர் பங்கேற்றனர் ஆ.ஏழுமலை தொகுப்புலையாற்றினார், அரிமா சங்க செயலாளர் கோ.சந்தானகிருஷ்ணன் நன்றி கூறினார்

No comments

கமெண்ட் செய்ய கணக்கு தேவையில்லை. கீழே "Comment as" என்பதில் Name/URL அல்லது Anonymous தேர்ந்தெடுத்து, கமெண்ட் எழுதி PUBLISH அழுத்தவும்.