Disqus Shortname

நீங்களும் செய்தியாளராகலாம்!

கண்முன்னே நடக்கும் நிகழ்ச்சிகளை படம் பிடிக்கும் பழக்கம் உள்ளவரா? அன்றாட நடப்புகளில் உள்ள சுவாரஸ்யங்களை செய்தியாக்கும் திறமை பெற்றவர்களா நீங்கள்? அதை உலகறியச் செய்ய வாய்ப்பு தருகிறது உங்கள்  உத்திரமேரூர் இணையதளம். அந்த வீடியோ, ஆடியோ பதிவையும் செய்திச் சுருக்கத்தையும் அப்படியே எங்களுக்கு அனுப்பலாம்.உத்திரமேரூர் இணையத்தளத்தின் மூலம் அந்த விஷயங்களை பகிர்ந்து கொள்ளலாம். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் உங்கள் கணினி முன் அமர்ந்தவாறே,  எமது மின்னஞ்சல் முகவரியில்  uthiramerur.com@gmail.com  தெரியப்படுத்துங்கள். நல்ல படைப்புகளுக்கு .உத்திரமேரூர் இணையதளம் ஒரு களம் என்பதை உணருவீர்கள்.

No comments

கமெண்ட் செய்ய கணக்கு தேவையில்லை. கீழே "Comment as" என்பதில் Name/URL அல்லது Anonymous தேர்ந்தெடுத்து, கமெண்ட் எழுதி PUBLISH அழுத்தவும்.