Disqus Shortname

உத்தரமேரூரில் ஆனி மாத கருடசேவை

உத்தரமேரூர்  ஜீன்-20
உத்தரமேரூர் ஸ்ரீஆனந்தவல்லி நாயகா சமேத ஸ்ரீசுந்தரவரதராஜப்பெருமாள்
புதன்கிழமையன்று வருடாவருடம் ஆனி மாதம் பெரியாழ்வாரின் திருநட்சத்திரமான
சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு ஸ்ரீசுந்தரவரதராஜபெருமாள் ஆனி
கருடவாகனத்தில் பெரியாழ்வார் எதிரில் பார்த்த நிலையில் திருவீதி உலா
நடைபெற்றது.  பல்வேறு விசேஷ பூஜைகள் நடந்தது.

No comments