Disqus Shortname

மணித்தோட்டம் சர்வ சேவ் வித்யாலயா மெட்ரிக்பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி

உத்தரமேரூர் ஜீன்,03
உத்தரமேரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட மணித்தோட்டம் சர்வசேவ் வித்யாலயா மெட்ரிக்பள்ளி 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% சவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். பள்ளி மாணவி எஸ்.ஹேமாவதி 485 மதிப்பெண்களும் எம்.தேவதர்ஷினி 484 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர் என்று பள்ளித்தலைமை ஆசிரியர் வி.சந்தானம் தெரிவித்தார்.

No comments