Disqus Shortname

லா.எண்டத்துார் ஸ்ரீ திரௌபதியம்மன் ஆலய அக்னி வசந்த விழா துவக்கம்

உத்தரமேரூர் ஜீன்,15
உத்தரமேரூரை அடுத்த நெ, 56 லா.எண்டத்துார் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ
திரௌபதியம்மன் ஆலய அக்னி வசந்த விழா 12ம் தேதி புதன்கிழமையன்று துவங்கி
ஜீன் 26 ம் தேதி முடிவடைகிறது. செய்யாறு வட்டம் பெருங்கட்டூர்
அசனமாப்பேட்டை வே.ஜெயபாலன் மகாபாராத சொற்பொழிவாற்றுகிறார். இரவு நாடகம்
நடக்கிறது. வெள்ளிக்கிழமையன்று அம்மன் வில் வளைப்பு திரௌபதியம்மன்
திருமணத்தில் அம்மன் திருவீதி உலா நடந்தது. அருகில் தர்மர் கிருஷ்ணன்
இருந்தனர். விழாவிற்க்கான ஏற்பாடுகளை கிராம பொது மக்கள் விழா உபயதாரர்கள்
செய்து வருகின்றனர்.

No comments

கமெண்ட் செய்ய கணக்கு தேவையில்லை. கீழே "Comment as" என்பதில் Name/URL அல்லது Anonymous தேர்ந்தெடுத்து, கமெண்ட் எழுதி PUBLISH அழுத்தவும்.